Showing posts with label Anna. Show all posts
Showing posts with label Anna. Show all posts

Wednesday, March 27, 2013

திராவிட(ர்) இயக்கம் - கோவி. லெனின்

திராவிட-ர் இயக்கம்!

நம் தாத்தா சந்தித்த சம்பவம்;
நம் தந்தை அறிந்த செய்தி;
ஆனாலும்,
நம்மிடம் சொல்ல மறந்த செய்தி;
நாம் தேடித் தேடி தெறிந்த உண்மை - ?
திராவிட-ர் இயக்கம்!

அண்ணன் "கோவி. லெனின்" அவர்கள் முயற்சியாலும் எழுத்தாலும் வெளி வந்துள்ள புத்தகம்.

புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. பெரியார் திடலில் பரிந்துரைக்கப்பட்ட புத்தகத்தை, வாசித்துதான் பரிந்துரைக்க வேண்டுமா என்ன?

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=196










Friday, March 22, 2013

கம்பராமாயணம் is JISM !!

சமீபத்தில் கம்பராமாயணம் - பால காண்டம் படிக்க நேர்ந்தது.

ஜெயலலிதா அவர்களின் தமிழ் நாடு அரசு கூட கம்பன் விருது வழங்குகிறார்களாம்.

பால காண்டமும் இந்தியில் வெளி வந்த JISM படமும் ஒன்றுதான்.

இப்போதைக்கி சண்டைக்கு வராதீர்கள், நேரம் வாய்க்கும் போது அறிஞர் அண்ணாவின் 'கம்ப ரசம்' நூல் வாங்கிப் படியுங்கள் :) :)

அறிஞர் அண்னாவின் கருத்துக்கு வலிமை சேர்க்க இன்னும் பல டோஸ்கள் கிடைத்து இருக்கின்றன :) :)

கம்பனுக்கு எதிராக வம்பன் :) :)