Saturday, July 27, 2013
Wednesday, March 27, 2013
திராவிட(ர்) இயக்கம் - கோவி. லெனின்
திராவிட-ர் இயக்கம்!
நம் தாத்தா சந்தித்த சம்பவம்;
நம் தந்தை அறிந்த செய்தி;
ஆனாலும்,
நம்மிடம் சொல்ல மறந்த செய்தி;
நாம் தேடித் தேடி தெறிந்த உண்மை - ?
திராவிட-ர் இயக்கம்!
அண்ணன் "கோவி. லெனின்" அவர்கள் முயற்சியாலும் எழுத்தாலும் வெளி வந்துள்ள புத்தகம்.
புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. பெரியார் திடலில் பரிந்துரைக்கப்பட்ட புத்தகத்தை, வாசித்துதான் பரிந்துரைக்க வேண்டுமா என்ன?
http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=196

Labels:
Anna,
Dravidian Movement,
M K Stalin,
Periyar
Monday, March 25, 2013
தேவர் ஜாதி என்று பீற்றிக்கொள்வோர் கவனத்திற்கு !

அயோக்கியர்கள் அடங்கமாட்டார்கள் போல ... என்னா பெருமை பீத்தக் களையம் ...
தேவர் என்றால் என்ன ? அது ஜாதியா ? இல்லையா ? அது ஜாதி இல்லைன்னா குறை இல்லை.. ஆனா அது ஜாதியாதான் இருக்கு..
தேவர் என்ற ஜாதி எந்த மதம் ? இந்து மதமா ? கிறிஸ்துவ மதமா ? இஸ்லாமிய மதமா ? கண்டிப்பா தேவர் என்பது இந்து மதம்தான்; இதை அந்த தேவர் என்று பீற்றிக் கொள்கிறவர்களே ஒப்புக் கொள்வார்களா ? இல்லையா ?
சரி! இந்து என்றால் எந்த வர்ணம் இந்த தேவர் எனும் ஜாதியினர் ?
பிராமணனா?
சத்ரியனா?
வைசியனா?
சூத்திரனா?
தமிழ் நாட்டில், பிராமண மற்றும் சூத்திரன் மட்டுமே இருப்பதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பிலேயே குறிக்கப் படுகிறது.
அப்படி என்றால் தேவர் ஜாதியினர் இந்து மதத்தின் படி சூத்திர வர்ணம்தானே பெறுகின்றனர்.
சரி ! சூத்திரன் என்றால் என்ன? இந்து மதம் என்னன சொல்கிறது?
- அடிமை
- விபச்சாரியின் பிள்ளை
(Proof : Manu Shastra. Chapter 8, Verse 415 )
இதையா விரும்புகிரீர் தேவர் பாலகர்களே ?
சுய மரியாதை இருந்தால் இந்து மதத்தை கேள்வி கேட்க வேண்டியதுதானே?
துணிச்சல் இல்லையா?
Friend's Question :
Devar = Khsatrhiyas .... Not sutras..... Our high court knows nothing ........ Upon Job Category Devars are worriors and khsatrhiya are also warriors .. al most all the kings are devars ...
Our Answer :
No ...
The Reason is, as per varnashramam the top 3 Varnas are dwijathi. Meaning varnas having two births. That is, Brahmin, Kshatriyas, Vaisya.
These three Varnas I.e dwijathi varna are allowed to do upanayanam I.e sacred wearing ceremony. How many devars are wearing poonool ?

As per Hindu varnashramam, shudras are not allowed to wear poonool. No need to wait for supreme court to confirm: we can confirm this with our own eyes.
Assuming upon job category the devars or Kshatriyas, what happened to poonool ? What happened to upa nayanam ?
Assuming devars as Kshatriyas, the same varnashramam says every action of these kshatriyas to be consulted with Brahmin. How many devars are consulting the Brahmins ?

ராஜாஜி(ராஜ கோபாலாச்சாரியார்) ஊக்குவித்த மது விற்பனை !
ராஜாஜி(ராஜ கோபாலாச்சாரியார்) ஊக்குவித்த மது விற்பனை!
ராஜாஜி தன் தோப்பில் கள் இறக்க அனுமதி அளித்தார்.
ஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 63
To Buy : http://www.dravidianbookhouse.com/

Brahminocracy,
Liquor,
Periyar,
Rajagopalachari,
Rajaji
Saturday, March 23, 2013
ஜெயிலில் இருந்தால் தொண்டு செய்ய முடியவில்லையே ! - தந்தை பெரியார்
ஜெயிலில் இருந்தால் தொண்டு செய்ய முடியவில்லையே ! - தந்தை பெரியார்
ஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 27
To Buy : http://www.dravidianbookhouse.com/
ஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 27
To Buy : http://www.dravidianbookhouse.com/
காந்தி மகாத்மா இல்லை - சீனிவாச அய்யங்கார் !

பக்கம் 24
To Buy : http://www.dravidianbookhouse.com/
ஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 24
To Buy : http://www.dravidianbookhouse.com/
Labels:
Brahminocracy,
Dravidian,
Gandhi,
Periyar,
Srinivasa Iyengar
பெரியார் யார்? தொண்டரா? தலைவரா?
பெரியார் யார்? தொண்டரா? தலைவரா?
தந்தை பெரியார் அவர்கள் கடைசி வரை தொண்டாற்றிய தலைவர்.
ஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 1
To Buy : http://www.dravidianbookhouse.com/
தந்தை பெரியார் அவர்கள் கடைசி வரை தொண்டாற்றிய தலைவர்.
ஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 1
To Buy : http://www.dravidianbookhouse.com/
சங்கராச்சாரி காலில் விழுந்த நம்மவா !
ஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 3
To Buy : http://www.dravidianbookhouse.com/
தொகுதி 5
1927 ஜூலை - டிசம்பர்
பக்கம் 3
To Buy : http://www.dravidianbookhouse.com/
Friday, March 22, 2013
பார்ப்பானின் "நடுவுல கொஞ்சம் பக்கம்"
பார்ப்பானின் "நடுவுல கொஞ்சம் பக்கம்"
ரொம்ப carefull ஆ நோட் பண்ணினால், பார்ப்பான் தமிழை உயர்த்திப் பேசுவது போல் பேசுவான், நடுவுல கொஞ்ச பக்கத்த சேர்த்து விடுவான்.
# நடுவில இந்த கொஞ்ச பக்கம் இருக்கும் பாருங்..:)
திருப்பதி வெங்கடாசலபதி
சோவும் துக்ளக்கும்
சுப்ரமனியன் சாமியும்
மோடியும்
அத்வானியும்
பிஜேபியும்
குஜராத்தும்
ஜெயலலிதாவும்
Bhagavad Gita
Ramayanam
Mahabaratham
## சூட்சமம் புரிகிறதா ?!

தஞ்சை பார்ப்பணர் செய்த அயோக்கியத்தனம் !
தஞ்சை பார்ப்பனர் செய்த அயோக்கியத்தனம்.
ஆதாரம் :
பெரியார் களஞ்சியம் - குடி அரசு
தொகுதி 4
1927 ஜனவரி-ஜூன்
பக்கம் 243
To buy : http://www.dravidianbookhouse.com/

கம்பராமாயணம் is JISM !!
சமீபத்தில் கம்பராமாயணம் - பால காண்டம் படிக்க நேர்ந்தது.
ஜெயலலிதா அவர்களின் தமிழ் நாடு அரசு கூட கம்பன் விருது வழங்குகிறார்களாம்.
பால காண்டமும் இந்தியில் வெளி வந்த JISM படமும் ஒன்றுதான்.
இப்போதைக்கி சண்டைக்கு வராதீர்கள், நேரம் வாய்க்கும் போது அறிஞர் அண்ணாவின் 'கம்ப ரசம்' நூல் வாங்கிப் படியுங்கள் :) :)
அறிஞர் அண்னாவின் கருத்துக்கு வலிமை சேர்க்க இன்னும் பல டோஸ்கள் கிடைத்து இருக்கின்றன :) :)
கம்பனுக்கு எதிராக வம்பன் :) :)

TNPSC
நட்ராஜ் எனும் பார்ப்பனரால், தமிழின் முக்கியத்துவம் TNPSC EXAMSல் ஏன் குறைக்கப்பட்டது? இப்போது புரிகிறதா?
Subscribe to:
Posts (Atom)