Wednesday, December 26, 2012

சிறுத்தை சிந்தனை !


அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி !!

இந்த ஒப்பற்ற வாசகம் பலராலும் திரித்தும் திசை திருப்பவும் படுகிறது.

இந்த கொள்கை வாசகத்தின் பரிணாமம் இதுதான். நம் புரிதல் இதுதான்.

அடக்க நிணைத்தால் ?
அடங்க மறு

ஆதிக்கம் செலுத்தினால் ?
அத்து மீறு

அழுத்த முனைந்தால் ?
திமிறி எழு

அடித்தால் ?
திருப்பி அடி